இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிரடியாக அதிகரிப்பு!

Sharing is caring!

எரிபொருட்களின் விலையை இன்று(12) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வகையில், டீசல் ஒரு லீட்டரின் விலை ஒரு ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதியே எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி விலை மாற்றம் இடம்பெற்று வருகின்றது. இம்மாதம் 13 ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது.

அதன் பிரகாரம் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் 159 ரூபாய், ஓட்டோ டீசல் 104 ரூபாய், சூப்பர் டீசல் 134 ரூபாய்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares