இணையத்தில் ஹொட் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிக்கா

Sharing is caring!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கும் அவர் இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். இதன் மூலம் இளைஞர்கள் மனதை ஈர்த்தார்.

ஆபாச நடிகை என்ற பட்டப்பெயரை மாற்ற வேண்டும் என போராடி வருகிறார். இதை பற்றி அவரும் நிகழ்ச்சியில் ஓப்பனாகவே கூறியிருந்தார். சில விமர்சனங்களையும் இதனால் சந்தித்தார்.

இதன் பின் ஜோடி சீசன் 10 நிகழ்ச்சியில் தன் நண்பன் மஹத்துடன் சிறப்பு நடுவராக கலந்துகொண்டார். தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகியுள்ள அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பாம்பு போன்ற உடலையில் மிகவர்ச்சியாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!

One thought on “இணையத்தில் ஹொட் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares