மட்டக்களப்பில் காணாமற்போயிருந்த விவசாயி சடலமாக கண்டெடுப்பு – மூவர் கைது

மட்டக்களப்பில் காணாமற்போயிருந்த விவசாயி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமற்போன விவசாயியான கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு (வயது 62) என்பவரே, நேற்று (திங்கட்கிழமை) இரவு கைகள்

Read more